Discover inspirational life quotes in Tamil that will uplift your spirits and motivate you to live your best life. Explore a collection of meaningful Tamil quotes that resonate with your soul and bring positivity to your day.

  • Life Quotes In Tamil,The reason for everythingIf you are looking forTo enjoy lifeCan not

    அனைத்துக்கும் காரணம் தேடிக்கொண்டிருந்தால் வாழ்க்கையை ரசிக்க முடியாது

    The reason for everythingIf you are looking forTo enjoy lifeCan not

  • நம்பிக்கையா இருங்கஆனால் ஒருவருக்கு தெரியாமல்இன்னொருவருக்கு நம்பிக்கையா இருக்காதிங்க...

    Be confidentBut unbeknownst to oneDon't trust anyone else...

  • ஆயிரம் உறவுகள் தரமுடியாத பலத்தை ஒரு அவமானம் பெற்றுத் தரும்!

    A shame can give strength that a thousand relationships can't give!

  • நண்பனை நம்பு, துரோகியை கூட நம்பு - ஆனால் சொந்தத்தை நம்பாதே.

    Trust a friend, even a traitor - but don't trust yourself.

  • . சின்ன புத்தி உள்ளவன்தான் - பெரிய புத்தி இருப்பது போல் பேசுவான்.

    Knowing the foolishness in us is wisdom.

  • Life Quotes In Tamil, Not to live withLife is to live without getting bored...

    சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை...

    Not to live withLife is to live without getting bored...

  • ஓலை குடிசையில்பிறந்தான் மகன்கோடீஸ்வரன்என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் தந்தை

    In a thatched hutA son was bornMillionaireThe father was happy to name it

  • வாழ்க்கை ஒரு முழு செய்தியாக இருக்கும்.

    Life is a continuous process.

  • நடக்கும் வழியை உண்மையாக நோக்கி விடும் வழி சிறந்தது.

    The best way is to follow the true path.

  • முதுகில் குத்தும் பலரை விட, முகத்துக்கு முன் சண்டை போடுபவர்கள் - உலகில் சிறந்தவர்கள்.

    Better in the world are those who fight to the face than many who stab in the back.

  • Life Quotes In Tamil, Than those who give love.Those who give experienceMore in life.

    அன்பை தருபவர்களை விடஅனுபவத்தை தருபவர்கள் தான்வாழ்க்கையில் அதிகம்..

    Than those who give love.Those who give experienceMore in life.

  • நல்ல வாழ்க்கை நல்ல நேர்மையுடன் இருக்கும்.

    A good life comes with good timing.

  • அடுத்தவரை ஈர்ப்பதற்காகவும்!!அடுத்தவரின் எண்ணங்களுக்காகவுமேஇங்கு பலரின் வாழ்க்கை நகருகிறது !!!

    To attract the next!!For the thoughts of others.Many lives are moving here!!!

  • உண்மை மற்றும் நன்று ஒன்றன வழி என்று நினைத்து விடுங்கள்.

    Think that truth and good are the same way.

  • வாழ்க்கை என்பது ஒரு முழு செய்தியைச் செய்யும் சூழ்நிலையாகும், அது முடிவுகளை உருவாக்கும் முறையாகும் மற்றும் தீர்வுகளை அடையாளம் செய்யும் ஒரு சுழற்சியாகும்.

    Life is a process of performing an endless series of actions, it is a means of creating opportunities and a source of achieving goals.

  • Life Quotes In Tamil, Everyone has a face that no one knows.Until it is knownEveryone is good

    யாரும் அறியாத முகம் அனைவரிடமும் உண்டுஅது தெரியாத வரைஅனைவரும் நல்லவர்களே

    Everyone has a face that no one knows.Until it is knownEveryone is good

  • கடந்த நாளைப் பற்றிகவலைப்பட வேண்டியதுஒன்று இல்லைஅதன் வழியேநீ கற்றுக்கொண்டுஇப்போது மகிழ்ச்சிஅடைய வேண்டும்

    About yesterdayto worry aboutThere isn't oneThrough itYou are learningHappy nowto reach

  • ஒளியை கண்டால்ஓடிவரும் நிழல்இருளிலும் உடனிருக்கும் நிஜம்...

    If you see the lightA running shadowThe reality that lies in the dark...

  • அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே - அடிமையாக்கி விடுவார்கள்.

    Don't be too affectionate - it will make you a slave.

  • விளக்கங்களை கொடுத்து தக்க வைக்கும் உறவுகள் எதுவும் - நெடுங்காலம் நீடிப்பதில்லை.

    No relationships that are held up by explanations - last long.

  • Life Quotes In Tamil, Less disappointmentsLower expectationsJust enough

    ஏமாற்றங்கள் குறையஎதிர்பார்ப்புகளை குறைத்துகொண்டாலே போதும்

    Less disappointmentsLower expectationsJust enough

  • இழந்ததை மறந்து விடுஇருப்பதை இழக்காமல் இருக்க

    Forget what you lostTo not lose what is

  • எந்த சிக்கலையும் உணர்ந்து கொள்ளுங்கள், அது உங்களுக்கு ஒரு சிறந்த வழியை வழங்குவது.

    Embrace every struggle, as it leads to a beautiful path for you.

  • உண்மையை நோக்கி விடும் வழி எல்லாம் உயர்ந்து வரும்.

    All paths to truth are upward.

  • கவலைகள் எல்லாம்கனவைப்போல்கலைந்துப்போகவேண்டுமென்பதேஅனைவரின் கனவு

    All worrieslike a dreamDissolveWantedEveryone's dream

  • Life Quotes In Tamil, FavoritesLove not praise

    பிடித்தமானவர்களைபுகழாதீர்கள் விரும்புங்கள்

    FavoritesLove not praise

  • இந்த வாழ்க்கைஅழகாய் மாறுகிறதுநாம் யாரிடமாவதுஅன்பு காட்டும் பொழுதும்நம்மிடம் யாராவதுஅன்பு காட்டும் பொழுதும்

    This lifeIt turns beautifulWe have someoneWhen showing loveWe have someoneWhen showing love

  • இறைவனுக்கு கொடுக்க நினைப்பதை இல்லாதவர்களுக்கு கொடுங்கள், ஏனென்றால் - கடவுள் யாரிடமும் கையேந்தி யாசகம் கேட்பதில்லை.

    Give to those who don't have what you want to give to God, because - God doesn't ask anyone for hand-me-downs.

  • எதையும் மறக்காது மறந்தது போல் நடிப்பவள் பெண்

    A woman who pretends to forget nothing

  • உலகத்தை நோக்கி வாழ்வோம்.

    Let's look at the world and live.

  • Life Quotes In Tamil, The wealth that comes after poverty lasts till the end of life

    வறுமைக்கு பிறகு வரும் செல்வமே வாழ்கையில் இறுதி வரை நிலைக்கும்

    The wealth that comes after poverty lasts till the end of life

  • வாழ்க்கை ஒரு தீர்வுக்கு அடையாளம் மற்றும் ஆத்துக்கு ஒரு தொடக்கத்தையும் உள்ளது. அது கட்டுப்படுத்துகிறது என்று நினைவு கூரும் போது, அது உண்மையாக இருக்கும்.

    Life has both a purpose and a mission. When we believe that it has meaning, it becomes true.

  • உண்மையுடன் நடக்கும் வழி தான் உண்மை.

    Truth is the way to walk with truth.

  • வானவில் வாழ்க்கையில்மின்னலை போல்வந்து போகும் கனவுகள்

    Rainbow in lifeLike lightningDreams that come and go

  • ஒன்று வெற்றி கொள்கிறேன், இல்லை கற்றுக்கொள்கிறேன் - எனக்குத்தோல்விகள் இல்லை.

    Either I win or I learn - I don't have losers.

  • Life Quotes In Tamil, If those who laughed for you then, cry for you today.. the life you lived is meaningful..

    அன்று உனக்காக சிரித்தவர்கள், இன்று உனக்காக அழுதால்.. நீ வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமானது ..

    If those who laughed for you then, cry for you today.. the life you lived is meaningful..

  • மன நிம்மதியின் மாளிகை.. தனிமை

    House of peace of mind.. Solitude

  • கோபப்படவும் யோசித்ததில்லைகோபம் தனிந்த பின்பு தானாக பேசவும்தயங்கியதும் இல்லைஅன்னையின் அன்பில் மட்டும்...

    I never thought of getting angryAfter the anger subsides, speak on your ownNo hesitationOnly in mother's love...

  • வாழ்க்கையை நாம் எப்போதும் நடைமுறைப்படுத்துவோம் என்று நம்புகிறோம், ஆனால் அது எப்போதும் மாற்றுவோம் என்று நாம் எண்ணிக்கையில் இருக்கும்.

    We believe that we can always control our life, but in reality, we are always at the mercy of fate.

  • பேசும் வார்த்தையை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு!

    A silent silence means more than a spoken word!

  • Life Quotes In Tamil, Unless we question ourselvesOur mistakesWe don't feel...

    நம்மை நாம் கேள்வி கேட்காதவரையில் நம் தவறுகளை நாம் உணரபோவதில்லை...

    Unless we question ourselvesOur mistakesWe don't feel...

  • உயர்ந்த வாழ்க்கை உயர்ந்த மனிதர்களுக்கு உள்ளது.

    A meaningful life is for meaningful people.

  • மனிதன் எப்போதும் தன்னை மற்றும் செய்துள்ள செயல்களை உண்மையாக நோக்கி விட்டு வருகிறது.

    Man always leaves himself and his deeds towards truth.

  • வாழ்க்கை என்னுள் எல்லாவற்றையும் நாம் கொடுத்து வாழ்வோம் என்று நம்புகிறோம், ஆனால் அது மிகவும் எளிதாகும்.

    We think we can handle everything in life, but it is often more complicated than that.

  • உலகத்தை உண்மையில் அறிந்து செல்லுங்கள்

    Understand the world truly and live.

  • Life Quotes In Tamil, A moment's bravery is enough to die.But every second to liveHave courage

    இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும்,ஆனால் வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும்துணிச்சல் வேண்டும்

    A moment's bravery is enough to die.But every second to liveHave courage

  • கற்றுக்கொள்ளும் விட்டு நிற்கும் என்று உள்ளே நம் வாழ்க்கை உண்டு.

    Our life exists between learning and forgetting.

  • எல்லாத் துன்பங்களுக்கும்இரண்டு மருந்துகள் உண்டுஒன்று காலம்இன்னொன்று மௌனம்

    For all sufferingThere are two medicinesOne is periodAnother is silence